Menu Close

Month: November 2014

Elder’s Day Exibition

முதியோர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுனர் ஜீ.எ.சந்திரஸ்ரீ யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சித்த ஆயுள்வேதபீட மாணவர்களின் ஆயுள்வேதமூலிகைக் கண்காட்சி மற்றும் சாந்திகம் உளவளநிலையத்தின் நூல்கண்காட்சி என்பவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வடமாகாணசபையின்…

சாந்திகம் ஊடகக் குழுவின் வாராந்த வெளியீடு

“மனவெளி” என்ற தலைப்பின் கீழ் வலம்புரி ஞாயிறு இதழில் தொடர்ந்து மக்களின் உள சமூகப் பிரச்சினைகள் பற்றிய கதைகள், நேர்காணல்கள், வாசகர்களின் கருத்துக்கள், கடிதங்கள், அவற்றின் விடைகள் வெளிவருகின்றன. நீங்களும் எழுதலாம் . அனுப்ப…