Category Archives: News

World Mental Health Day 2019

Diploma in Counselling 2019/2020

சாந்திகம் உளவளத்துணை நிலையம்

உளவளத்துணை டிப்ளோமா கற்கை நெறி – ஒரு வருடம் – 2019/2020
Diploma in Psychological Counselling – One Year

விண்ணப்ப முடிவுத் திகதி: 26.06.2019

உளநலப்பணிகளுடன் பயிற்சிகளையும் வழங்குவதில் வட மாகாணத்தில் முதன்மை நிறுவனமாக விளங்கும் சாந்திகம் தற்போது உளவளத்துணையாளர் ஆவதற்கான ஒரு வருட கால டிப்ளோமா கற்கை நெறியினை ஆரம்பிக்கவுள்ளது. இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.

இக்கற்கை நெறியானது வகுப்பறை கற்கைகளையும், பிரயோகத்திறன் விருத்திக்கான களப்பயிற்சியையும் உள்ளடக்கிய ஒரு வருடகாலத்தைக் கொண்டுள்ளதோடு சாந்திகத்தில் வார இறுதி நாட்களில் ஒரு நாள் மட்டும் முழு நேரப் பயிற்சியாக நடைபெறும்.

பயிற்சிக்கான தகைமைகள்: விண்ணப்பதாரிகள் பட்டதாரிகளாக அல்லது குறைந்தபட்சம் கா.பொ.த (உயர் தரம்) இல் சித்தியடைந்திருத்தல் வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் உளசமூக சேவையில் அனுபவம் மற்றும் தனித்துவமான ஈடுபாடுகள் என்பன ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் இப்பயிற்சி நெறியைத் தொடர கல்வித்தரம் ஒரு இறுக்கமான நடைமுறையாக இருக்கமாட்டாது.

மொழி மூலம்: தமிழ்
பயிற்சிக் கட்டணம்: ரூபா 45,000 (இரண்டு தவணைகளில் செலுத்த முடியும்)
பயிற்சி நடைபெறும் இடம்: பயிற்சி நிலையம், சாந்திகம், கற்பக விநாயகர் ஒழுங்கை, கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்

விண்ணப்பிக்கும் முறை: 
விண்ணப்பப் படிவத்தை வார நாட்களில் அலுவலக நேரத்தில் ரூபா 100 செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும். பூரணப்படுத்திய விண்ணப்பத்தினை மனிதவள முகாமையாளர், சாந்திகம், 8, 8/1, கற்பக விநாயகர் ஒழுங்கை, கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு 26.06.2019ம் திகதியில் அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கவும்.

மேலதிக தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கம்: 0094-021-222-3338

Essential WHO Manuals & Update

 

Psychological First Aid English Manual

English Manual

Psychological First Aid Tamil Manual

Tamil Manual

Psychological First Aid Sinhala Manual

Sinhala Manual

World Health Organization, War Trauma Foundation and World Vision International (2011). Psychological first aid: Guide for field workers. WHO: Geneva.

 

Download PM+ manual

English Manual

World Health Organization. Problem Management Plus (PM+): Individual psychological help for adults impaired by distress in communities exposed to adversity. (Generic field-trial version 1.1). Geneva, WHO, 2018.

Publications

Shanthiham Events

World Mental Health Day 2019

 

Shanthiham is attending the National New Year Festival 2018

Elder’s Day Exibition

முதியோர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுனர் ஜீ.எ.சந்திரஸ்ரீ யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சித்த ஆயுள்வேதபீட மாணவர்களின் ஆயுள்வேதமூலிகைக் கண்காட்சி மற்றும் சாந்திகம் உளவளநிலையத்தின் நூல்கண்காட்சி என்பவற்றை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வடமாகாணசபையின் பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமிரமேஸ் வடமாகாண உள்ளுராட்சி சமூகசேவைகள் அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன்சுகாதார அமைச்சின்  செயலாளர் எஸ்.ரவீந்திரன் வடமாகாண சமூகசேவைகள்அமைச்சின் பணிப்பாளர் திருமதிந.இன்பராஜ் உட்படமற்றும்வடமாகாண அமைச்சின் உயர்அதிகாரிகள் சமூகசேவைகள் தினைக்கள அலுவலர்கள் உட்பட மற்றும் பலரும் கலந்துகொண்டார்கள்.

சாந்திகம் ஊடகக் குழுவின் வாராந்த வெளியீடு

“மனவெளி” என்ற தலைப்பின் கீழ் வலம்புரி ஞாயிறு இதழில் தொடர்ந்து மக்களின் உள சமூகப் பிரச்சினைகள் பற்றிய கதைகள், நேர்காணல்கள், வாசகர்களின் கருத்துக்கள், கடிதங்கள், அவற்றின் விடைகள் வெளிவருகின்றன. நீங்களும் எழுதலாம் . அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்  முகவரி

Email: psych@sltnet.lk

Capacity Building in the Mental Health Sector – Myth or Reality?

Like a parent leaving a child is how one senior mental health professional expressed his sadness of the end of VSO’s (Volunteers Overseas Services, Sri Lanka) Mental Health Programme in Sri Lanka. Today is 28 February 2013, and the room I am sitting in is full with mental health policymakers, professionals, service users, and us, a group of volunteers. We are at the impressive Bandaranaike Memorial International Conference Hall (BMICH) in Colombo to celebrate the work of VSO and their partners but the air is tinged with sadness. It is the end of an era. In fact, it is the end of VSO’s 15 years focus on the Sri Lankan mental health sector